Pages

Thursday, 1 December 2011

சமூக நீதி மற்றும் அமைதிக்கான பரப்புரை தங்களை அழைக்கிறது!


மரண தண்டனை பற்றியதோர் 
மாபெரும் கலந்தாய்வுக் கூட்டம்

நாள் : 04 டிசம்பர் 2011
நேரம் : 9.30 காலை - 5 மாலை
நடைபெறும் இடம் : கோல்டன் கேட் பள்ளி வளாகம் , சேலம்


நிகழ்ச்சி நிரல்
குறும்படம் திரையிடல் : 
                    அமுதன் இயக்கிய "தொடரும் நீதிக் கொலைகள் "
பின் :
                    மரண தண்டனை பற்றிய கலந்துரையாடல் மற்றும் விவாதம் நடைபெறும்


நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு 
உரை நிகழ்த்துவோர் :
பேராசிரியர் மணிவண்ணன் ,
தோழர் கொளத்தூர் மணி (தலைவர் பெரியார் திராவிடர் கழகம்),
ஷாஷின்னா (உதவி ஆசிரியர் ஓப்பன் இதழ்),
பாலமுருகன் பி யு சி எல் , பாபி குன்கு (எழுத்தாளர்),
அமுதன் (இயக்குனர்)


மரண தண்டனைக்கெதிரான அல்லது ஆதரவான 
தங்கள் கருத்துக்களை கூட்டத்தில் எடுத்துரைக்க விரும்புவோர் 
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரைத் தொடர்பு கொள்ள அன்போடு அழைக்கிறோம்


மின்னஞ்சல் : whydeathpenalty@gmail.com
கைப்பேசி : 7708282222

No comments:

Post a Comment