19 வது தேசிய அறிவியல் குழந்தைகள் மாநாடு 2011 - அனைவரும் வருக!
19 வது தேசிய அறிவியல் குழந்தைகள் மாநாடு 2011 அழைப்பிதழ்.
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் நடத்தப்படும் இந்த நிகழ்ச்சியில் சேலம் மாவட்டப் பத்திரிக்கையாளர் மன்றமும் பங்கேற்று மரக்கன்றுகளை வழங்க உள்ளது. அனைவரையும் பங்கேற்க அன்புடன் அழைக்கிறோம்.
மனப்பூர்வ வாழ்த்துக்கள்
ReplyDelete