சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தின் இதழியல் மற்றும் செய்தித் தொடர்பியல்துறை கடந்த 24ந் தேதி சேலத்தில் நடத்திய ஊடகவியல் மாணவர்களுக்கான சிறப்புப் பயிலரங்கத்தின் ஒரு நிகழ்வாக சென்னைப் பல்கலைக் கழகத்தின் ஊடகவியல் மாணவர்களின் வீதிப் பிரச் சாரக் கலைகுழுவான முற்றத்தின் கலை நிகழ்ச்சியும் நடந்தது.இந்த நிகழ்ச்சி விழாவுக்கு வந்திருந்த ஒட்டு மொத்த மாணவர்களையும் மகிழ்ச்சியில் திளைக்க வைத்தது. அதிலிருந்து சில சுவையான காட்சிகள்.
நல்ல படங்கள்
ReplyDeleteவாழ்த்துக்கள்.
மிக்க நன்றி.. சேலம் பத்திரிக்கையாளர் மன்றம்..
ReplyDelete