Pages

Tuesday, 11 October 2011

சேலம் செய்தியாளர்களின் கருப்பு பேட்ஜ் போராட்டம்


நன்றி: சென்னை தினமலர் 12.10.2011

சேலம் ஆட்சியர் நடத்திய கூட்டத்தில் 
அமைதியான முறையில் 
தங்களின் எதிர்ப்பைத் தெரிவித்த 
சேலம் செய்தியாளர்கள் 


"இது குறித்த தகவல்கள் எனக்குத் தெரியாது...." ஆட்சியர் மகரபூஷனம்


"செய்தியாளர்கள் சொல்வது கற்பனையான குற்றச்சாட்டு...." கடுப்புடன் திரித்துக் கூறும் பி.ஆர்.ஒ பழனிசாமி


"போலி பிரஸ் பற்றி இன்றே எச்சரிக்கை அறிவிப்பைத் தந்திடறேன். உங்க பிரச்சனையை தேர்தலுக்குப் பிறகு தீர்த்தடறேன்" - அறிவிக்கும் ஆட்சியர்



"கறுப்புப் பேட்ஜ்தான் எங்களுக்கு பிரஸ் ஐடி கார்டு "

2 comments:

  1. செய்தியாளர்களின் போராட்டம் நிச்சயம் வெல்லும். எதிர்ப்பைத் தெரிவித்த சில நிமிஷங்களிலேயே போலி செய்தியாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியானது முதல் வெற்றி. இருப்பினும் இது தொடர்பான மேல் நடவடிக்கைகள் என்ன என்பதைக் கண்ட பிறகே போராட்டம் ஓயும்.

    ReplyDelete
  2. செய்தியாளர்களின் உரிமைகளைப் பெற போராட்டம் செய்யும் அளவிற்கு கொண்டு போனது சேலம் மாவட்டத்தைத் தவிர வேறு எங்கும் நடைபெறாது. தினம்தோறும் சமுதாயத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளைப் பதிவு செய்பவர்களுக்கு எதிராக மாவட்ட நிர்வாகத்தின் செயல்பாடு உள்ளது என்றால் அங்கே நல்ல நிர்வாகம் இல்லை என்பது தானே உண்மை.

    ReplyDelete