வரம்பு மீறி கட்டப்பட்ட வணிக வளாகங்களை மூட வைத்ததற்கு மிக முக்கிய காரணம் டிராபிக் ராமசாமி. அவரைப் பற்றி ஒரு துண்டுச் செய்தி கூட பத்திரிகைகளில் வரவில்லை.
பொது நலனுக்காக நண்பர்களைக் காட்டிலும் பகைவர்களை அதிகம் சம்பாதித்து வைத்திருக்கும் ராமசாமியின் இந்த சமூகப் பயணத்தில் டிராபிக் இல்லவே இல்லை.
இந்த ஒன் மேன் ஆர்மியான ராமசாமி சமூக ஆர்வலர்களை எப்போதும் வசீகரிக்கிறார்.
காந்தி குல்லா போட்டுக் கொண்டு, நான் ஒல்லி எம்ஜிஆர் என்று அலறிக் கொண்டு, தளபதி ராமசாமி என்று பேனர் வைத்துக் கொண்டு, ரதயாத்திரை புறப்பட்டால் ஒரு வேளை மீடியாக்கள் அவரை திரும்பிப் பார்க்குமோ?
No comments:
Post a Comment