கணினி......
நமது இன்றைய வாழ்வின் தவிர்க்க முடியாத ஒரு அம்சமாக மாறிவிட்டது.... அரசு, தனியார் அலுவலகங்கள், மருத்துவம், காவல் துறை, இராணுவம், வங்கிகள், ஊடகங்கள், பொழுதுபோக்கு என அனைத்துத் துறைப் பயன்பாட்டிலும் கணினி இன்றியமையாத பங்கினை வகித்து வருகிறது.
கல்வி கற்பதிலும் கணினி புகுத்தப்பட்டு அங்கும் அது தவிர்க்க முடியாத ஒரு இடத்தினைப் பெற்றுள்ளது.
கணினி இன்று அலுவலகக் கணினி, வீட்டுக் கணினி, மடிக்கணினி, கையடக்கக் கணினி, இணையகுறிப்புக் கணினி மற்றும் பல வடிவங்களின் வெளியாகிக் கோடிக கணக்கானோரால் பண்படுத்தப் பட்டுக் கொண்டுள்ளது.
உலகில் முதன் முதலில் உருவாக்கப்பட்ட கணினியைத் தான் மேலுள்ள படத்தில் நீங்கள் காண்கிறீர்கள். ஏதோ அரவை ஆலை ஒன்றினைப் போல நீங்கள் காண்பது ஒரே ஒரு கணினியை மட்டுமே.
இன்றைக்கு அந்த இடத்தில் ஒரு கணினி விற்பனை நிலையத்தையே தாராளமாக அடக்கி விடலாம்... விஞ்ஞான விந்தைகளின் முன்பாக எல்லாம் சாத்தியம்.

No comments:
Post a Comment