அண்ணல காந்தியடிகளின் அபூர்வப் புகைப்படம் ஒன்று அண்மையில் வெளியாகி உள்ளது. அமைதியின் உருவாக சாந்த சொரூபியாக மட்டுமே நாம் இதுவரையில் காந்தியடிகளாரைப் புகைப்படங்களில் கண்டிருக்கிறோம்.
இந்தப் புகைப்படம் அதிலிருந்து முற்றிலும் வேறுபட்ட கோணத்தில் காந்தியடிகளாரைக் காட்டுகிறது.
அண்ணல காந்தி துள்ளல் ஆட்டம் போடும் இந்தப் படம் எப்போது யாரால் எந்தச் சூழலில் எடுக்கப்பட்டது என்ற தகவலும் இல்லை. அண்ணலுடன் சேர்ந்து ஆடும் அந்த வெள்ளைக்கார அம்மணி யார் என்பதும் தெரியவில்லை.
உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்களேன்!

No comments:
Post a Comment