26.4 மைல் நீளம் கொண்ட உலகின் மிக நீளமான குறுக்கு கடல் பாலம் அண்மையில் சீனாவில் திறக்கப்பட்டுள்ளது.
எண்பது பில்லியன் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள
110 அடி அகலம்
கொண்ட இந்தப் பாலத்தை உருவாக்க நான்கு ஆண்டுகள் பிடித்தன.
5,000 தூண்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள
இந்தப் பாலம் கடலுக்கடியில் சுரங்கப்பாதை இணைந்ததாகவும் அமைந்துள்ளது.
தகவல்: சிவசு
வியக்கவைக்கும் பதிவு..!! :)
ReplyDelete