Pages

Sunday, 11 December 2011

சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தும் பெண்களுக்கு ஒரு எச்சரிக்கை!


பின்வரும் முகநூல் மற்றும் கூகுள் பிளஸ் லிங்க்குகளை சொடுக்கிப் பாருங்கள். திகைத்துப்போய் விடுவீர்கள். இனையதளங்களில் இப்படியும் மோசடி நடக்கிறதா என்று.


https://plus.google.com/109526849253263124325/posts 
http://www.facebook.com/arasi1993 
http://www.facebook.com/newyarlnews 
http://www.facebook.com/jasnajasminas 
http://www.facebook.com/lipsarani.das 
http://www.facebook.com/mitalikhadse 
http://www.facebook.com/ranu1191 
http://www.facebook.com/profile.php?id=100002368188594 
http://www.facebook.com/profile.php?id=100002428188067
http://www.facebook.com/profile.php?id=100002117264029&sk=wall
http://www.facebook.com/profile.php?id=100002856218990
http://www.facebook.com/profile.php?id=100002513526231
http://www.facebook.com/profile.php?id=100002900930639
http://www.facebook.com/profile.php?id=100002852157535
http://www.facebook.com/profile.php?id=100002400204144
http://www.facebook.com/profile.php?id=100002736640374
http://www.facebook.com/profile.php?id=100002739890900
http://www.facebook.com/profile.php?id=100001987134427


பல்வேறு பெயர்களில் உள்ள அனைத்து முகவரிகளிலும் யாரோ ஒரு அப்பாவிப் பெண்ணின் புகைப்படமே ப்ரோபைல் படமாகத் தரப்பட்டிருப்பதைப் பாருங்கள்.

ஒரு இளம்பெண்ணின் புகைப்படம் அவருக்குத் தெரியாமலேயே முகநூல் இணையதளத்தில் பல பெயர்களில் பல அவதாரங்களை எடுத்துள்ளது என்ற உண்மை உங்களுக்குத் தெரிய வரும்..





















பெண்ணின் பெயரில் பெண் முகத்தை காட்டுவதன் மூலம் நிறைய நண்பர்களை உருவாக்கி எப்படியெல்லாம் மோசடி செய்கிறார்கள் என்பதை இங்கு எங்களால் முடிந்த அளவு தோலுரித்துக் காட்டியுள்ளோம்.... பெண் நண்பிகள் என்ற பெயரில் ஆண்களிடம் கடலை சாகுபடி செய்து அவர்களின் பலவீனங்களைக் கறந்து பிறகு ப்ளாக் மெயில் செய்யும்  வேலையும் நடந்து வருகிறது என்பதை அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்....


பெண்களே....! பேஸ் புக், டுவிட்டர், கூகுள் பிளஸ் போன்ற சமூக வலைதளங்களில் மிகவும் தேவைப்பட்டாலொழிய யாருக்கும் உங்களின் தனிப்பட்ட புகைப்படங்களை அனுப்பாதீர்கள். முடிந்த அளவு குரூப் புகைப்படங்களாக இரண்டு மூன்று பேருடன் ஒட்டினாற்போல உள்ள படங்களை அனுப்புங்கள். உங்கள் படத்தை வெட்டி எடுக்க முடியாதவாறு இருத்தல் அவசியம்.


இவ்வாறு முகம் தெரியா அப்பாவிப் பெண்களின் படங்கலைப் பயன்படுத்தி மோசடியாக இழிசெயல் புரியும் எத்தர்களை சைபர் கிரைம் போலீஸ் கவனித்தால் தேவலை....



3 comments:

  1. நல்ல பதிவு.
    எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
    நன்றி.

    ReplyDelete
  2. வணக்கம் நண்பா..பகிர்வுக்கு நன்றி. பெண்களுக்கு இது எச்சரிக்கைதான். இருந்தும் கூட சிலர் இந்த வலைக்குள் விழுந்து சிக்கி சீரழிகின்றனர்...மோகனா, பழநி

    ReplyDelete