Pages

Thursday 15 December 2011

ஆன்லைன் RTO அலுவலகம்!


வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தின் (RTO) சேவைகள் தற்போது ஆன் லைன் மூலமாக செயல்படத் தொடங்கி விட்டன.


அது பற்றிய விவரங்கள் இதோ உங்களுக்காக....

  • ஒவ்வொரு RTO அலுவலகத்திலும் இப்பொழுது என்ன நம்பர் சீரியல் ஓடுகிறது?

  • TN - 13 - XX - XXXX , 

  • என்ன வி ஐ பி நம்பர் இருக்கிறது?

  • லைசன்ஸ் ஆன்லைன் அப்ளிகேஷன்,

  • உங்களின் டிரைவிங் லைசன்ஸ் தற்போதைய நிலமை,

  • ஒவ்வொரு வாகனத்திற்கும் ரோடு டாக்ஸ் ஆன்லைனில் செலுத்துதல், 

  • கண்டக்டர் உரிமம் புதுபித்தல்,

  • புது வாகன் ரிஜிஸ்ட்ரேஷன் அப்ளிகேஷன்,

  • ஒட்டுனர் உரிமம்,

  • வண்டி ரிஜிஸ்ட்ரேஷன்

  • ரோடு டெஸ்ட் ஆன்லைன் அப்பயின்ட்மென்ட்,

  • மற்றும் லோன் ஹைபோதிகேஷன் ஆர் சி புக்கில் இருந்து எடுக்க 

  • எந்த ஆர் டி ஓ ஆபிசுக்கு நீங்கள் செல்ல வேண்டும் போன்ற விவரங்கள் எல்லாம் இனிமேல் நம் கையில்!

புரோக்கர்கள் இனி வேண்டவே வேண்டாம்!

இந்த சேவைகள் தாம் நாம் எதிர்பார்த்த சேவைகள்...........

இது குறித்த தகவல்கள் செய்திகளாக வந்திருக்கலாம் அல்லது இனிமேல் வரவும் செய்யலாம்...

ஆனால் நீங்கள் இன்றே கலக்குங்கள்.

1.ஓட்டுனர் பழகுனர் உரிமம் மனு முன்பதிவு - Learners License Online Application -
http://tnsta.gov.in/transport/appointment.do?_tq=890d1045ac27d24cb2b1732731085482

2.தொடக்க வாகன பதிவு எண் - Today What Number Series in your RTO -
http://tnsta.gov.in/transport/rtoStartNoListAct.do

3.வாகன வரி விகிதங்கள் - Tax Rates Details - Vehicle Wise -
http://www.tn.gov.in/sta/taxtables.html

4.நிர்வாக எல்லை அறிய - Know your RTO by Postcode -
http://tnsta.gov.in/transport/know_RtoLoad.do

5. ஓட்டுனர் உரிமம் டிரைவிங் லைசன்ஸ் ஆன் லைன் அப்பயின்ட்மென்ட் - Online Appointment Booking for Road Test -
http://tnsta.gov.in/transport/appointment.do?_tq=51da2bc262553b8d4f4adb3a40eb2af1

6.பொது நிர்வாக விசாரிப்புகள் - General Enquiries -
http://tnsta.gov.in/transport/contacts.do

No comments:

Post a Comment