Pages

Tuesday, 27 December 2011

தொங்கும் கோவில்!

வியப்பூட்டும் வகையிலான தொங்கும் கோவில் ஒன்று சீனாவில் ஷாங்ஸி மாகாணத்தில் உள்ளது.  இங்கு உள்ள மவுண்ட் ஹெங் அருகில் ஒரு குன்றில்  தரைக்கு மேல் 75 மீட்டர் அல்லது 246 அடி உயரத்தில் இந்த கோவில் உருவாக்கப்பட்டுள்ளது.



ஒரு சுத்த செங்குத்து சரிவில் உருவாக்கப்பட்டுள்ள தொங்கும் கோயில் Datong பகுதியில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்கள் மற்றும் வரலாற்று தலங்களில் ஒன்றாக உள்ளது.  இந்த கோவில் புத்த, தாவோயிச, மற்றும் கன்ஃபூசியஸ் கூறுகளை உள்ளடக்கியது.



இந்தக் கோவில் ஏறத்தாழ 1,500 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது என்று வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். தொங்கும் கோவிலின் சில பிரமிப்பூட்டும் படங்கள் உங்களுக்காக....























1 comment:

  1. அருமையான படங்கள்.
    அருமையான பதிவு.
    வாழ்த்துகள்.

    ReplyDelete