உலகப் புகழ் பெற்ற வனவியல் புகைப்படக் கலைஞரான மைகேல் டெனிஸ் ஹாட் எடுத்த அற்புதமான இந்த படங்கள் உங்கள் பார்வைக்கு...
கருவாடு மீனாகாது... கறந்த பால் மடி புகாது... இந்த வரிசையில் சிறுத்தை தன்னிடம் சிக்கிய மானை ஒருபோதும் சிதைக்காமல் விடவே விடாது. இது தான் இயற்கையின் நியதி...
நியதிகளுக்கும் விலக்குகள் உண்டு என்பதை இந்தப் படங்கள் நமக்கு உணர்த்துகின்றன. தனக்கு பசித்தால் அன்றி எந்த உயிரினமும் மற்ற உயினங்களை வேட்டையாடுவதில்லை.
பசி இல்லாத நேரத்தில் விருந்தாக மான் கிடைத்த போதிலும் அதனை ஏறிட்டும் பார்க்காத இந்த சிறுத்தைகள் நம்மை அதிசயிக்க வைக்கின்றன.
No comments:
Post a Comment