Pages

Monday 25 July 2011

'பசுமை சேலம்' திட்டத் தொடக்க விழா!

சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தின் இதழியல் மற்றும் மக்கள் தொடர்புத் துறையுடன் சேலம் மாவட்டப் பத்திரிக்கையாளர் மன்றம் இணைந்து 'பசுமை சேலம்' என்ற திட்டத்தைச் செயலாக்க உள்ளது.

இதன் தொடக்க விழா வரும் ஜூலை இருபத்தாறாம் நாள் செவ்வாய்க் கிழமையன்று சேலம் பெரியார் பல்கலைக் கழக வளாகத்தில் காலை பத்தரை மணி சுமாருக்கு நடக்க உள்ளது.

விழாவுக்கான அழைப்பிதழை இத்துடன் இணைத்துள்ளோம்.


தங்களின் மேலான வருகையை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம்.

No comments:

Post a Comment