06.07.2011 அன்று பிறந்தநாள் கண்ட 
சேலம் மாவட்டப் பத்திரிக்கையாளர் மன்றச் செயலாளர் 
திரு.தங்கராஜா (செய்தியாளர், தினமணி)
இன்று 08.07.2011ல் பிறந்தநாள் காண்கின்ற   
சேலம் மாவட்டப் பத்திரிக்கையாளர் மன்ற உறுப்பினர் 
திரு. துரைராஜ் (புகைப்படக் கலைஞர், தமிழ்ச் சுடர்)
ஆகியோருக்கு
சேலம் மாவட்டப் பத்திரிக்கையாளர் மன்றம் 
பிறந்தநாள் நல்வாழ்த்துக்களைப் 
பெருமகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறது.
நலமுடன் 
வாழிய பல்லாண்டு! 



No comments:
Post a Comment