Pages

Sunday 3 July 2011

மலைக்கிராம மக்களின் வாழ்க்கை – ஒரு அரிய பதிவு.


மலைக் கிராமப் பகுதிகளில் நிலவும் மூடநம்பிக்கைகள் பற்றிய ஒரு படத் தொகுப்பு இது. சேலம் மாவட்டம் அறுநூற்றுமலை மக்களின் பழக்க வழக்கங்கள் இக் காட்சித் தொகுப்பில் பதிவு செய்யப் பட்டுள்ளன.



தொன்று தொட்டு மலைக்கிராம மக்கள் கடைப்பிடித்து வரும் சில பழக்க வழக்கங்கள் இன்றைய நாகரீக உலகத்துக்கு ஏற்றதாக உள்ளதா  என்பதை அலசும் காட்சித் தொகுப்பு இது அமைந்துள்ளது.

தங்களுடைய பழக்க வழக்கங்களுக்குக் கிராம மக்களின் விளக்கமும், அது குறித்த மனோதத்துவ நிபுணர்களின் கருத்துகளும் இந்தக் காட்சி தொகுப்பில் இடம் பெற்று உள்ளது.

மேலும் குடவோலை முறையில் மக்கள் தங்களுக்கான ஊர் நிர்வாகத்தைத் தேர்ந்தெடுக்கும் முறை, மலைக் கிராம மக்களின் ஊர்க் கட்டுப்பாடுகள் ஆகியவை இத் தொகுப்பில் படமாக்கப் பட்டுள்ளன.

சேலம் அருகே அறுநூற்று மலைப் பகுதியில் பதிவு செய்யப்பட்ட இந்த நிகழ்வு மக்கள் தொலைக்கட்சியில் ஒளிபரப்பாகி வரும் உண்மை என்ற நிகழ்ச்சியின் ஐம்பதாவது வார சிறப்பு நிகழ்ச்சியாக அண்மையில் ஒளிபரப்பப்பட்டது. 



சேலம் மாவட்டம் அறுநூற்று மலையில் மிகுந்த சிரமத்துக்கு இடையில் இப் படத்தை மக்கள் தொலைக்காட்சிக்காக படமாக்கியிருப்பவர் செய்தியாளர் மற்றும் ஒளிப்பதிவாளரான திரு.சரவணன். அவருக்கு நம் வாழ்த்துக்கள்!  

5 comments:

  1. சிறந்த பதிவு. வாழ்த்துகள் சரவணன் சார்.

    ReplyDelete
  2. இந்த புகைப்படம் எப்ப சார் எடுத்தது? ஆள் சுப்பரா இருக்கிங்க, அதோட உங்க தலையில நிறைய முடி இருக்கு சார். அப்படி இருந்த நீங்களா இப்படி மாறிட்டீங்க. சோ ஷேட்......

    ReplyDelete
  3. Vaazhthukkaldaaaa thambi! keep it up! ponnu thedikittu irukkaratha kelvipattaen.

    ReplyDelete
  4. அறுநூற்றுமலை மக்களின் பழக்கங்களையும் ,அம்மக்களின் தனக்கே உரிய பாணியில் பதிவு செய்திருப்பது,
    அண்ணாரின் தமிழ்பணிக்கு என்
    ஆழ்மனதின் வாழ்த்துக்கள்.
    ்.
    எல்.தருமன்
    18.பட்டி

    ReplyDelete
  5. அறுநூற்றுமலை மக்களின் பழக்கங்களையும் ,அம்மக்களின் தனக்கே உரிய பாணியில் பதிவு செய்திருப்பது,
    அண்ணாரின் தமிழ்பணிக்கு என்
    ஆழ்மனதின் வாழ்த்துக்கள்.
    ்.
    எல்.தருமன்
    18.பட்டி

    ReplyDelete