Pages

Sunday 24 July 2011

குறும்படம்: The Plot.


இது தமிழில் தயாரான குறும்படம் தான்.

அஸ்வின் ஷரவணன் எழுதி இயக்கியிருக்கும் இந்தப்படம் கருத்தளவில் ஒரு சைக்கலாஜிக்கல் திரில்லர்.

பழிவாங்கும் கதையாய் இருந்தாலும், ஒளிப்பதிவிலும், மேக்கிங்கிலும், பின்னணியிசையிலும் நல்ல வேலை செய்திருக்கிறார்கள்.

உங்கள் பார்வைக்கு...


நன்றி: சங்கர் நாராயண்@கேபிள் சங்கர்

1 comment:

  1. கேமரா ஷாட் சூப்பர்


    கட் ஷாட் விறுவிறுப்பை ஏற்படுத்துகிறது

    ReplyDelete