Pages

Friday, 8 July 2011

கைப்பேசியில் தமிழ்ப் புத்தகங்கள்!

தமிழ்ப் புத்தகங்களை உங்கள் கைப்பேசியிலும் நிறுவிப் படிக்கலாம். அண்ட்ராயிடு  பதிப்புக் கைப்பேசி வைத்திருப்பவரா நீங்கள்?
உங்களுக்காக அழகுத் தமிழில் சில புத்தகங்கள் இதோ....
அண்ட்ராயிடு கைப்பேசியில் பொன்னியின் செல்வன்
Ponniyin Selvan Android Application
https://market.android.com/details?id=com.adept.tamil.ponniyinselvan


அண்ட்ராயிடு கைப்பேசியில் திருக்குறள்

Thirukkural Android Application
https://market.android.com/details?id=com.mv.android.thirukkural


அண்ட்ராயிடு கைப்பேசியில் சித்தர் புலம்பல்
Sitthar Pulambal Tamil application random couplet from Bhadragiriyar Meignana Pulambal
https://market.android.com/details?id=com.a30.mstamil.pulambal


அண்ட்ராயிடு கைப்பேசியில் பைபிள்
Tamil Bible Android Application
https://market.android.com/details?id=com.book.tamilbible


அண்ட்ராயிடு கைப்பேசியில் குரான்
Tamil Quran Android Application
https://market.android.com/details?id=com.tamil.quran


அண்ட்ராயிடு கைப்பேசியில் ஆத்திச்சூடி
Aathichudi Quran Android Application
https://market.android.com/details?id=com.pongal.aathichudi


அண்ட்ராயிடு கைப்பேசியில் ஈநூல் பத்திரிகை
eNool First e-Zine in Tamil on Android mobile platform.
https://market.android.com/details?id=com.hq.tamil.reader


அண்ட்ராயிடு கைப்பேசியில் ”ஐ” பத்திரிகை
"i Tamil Book" Android App magazine
https://market.android.com/details?id=com.tamil.book

இவற்றைத் தரவிறக்கம் செய்து உங்கள் கைப்பேசியில் நிறுவிப்  பெருமிதம் கொள்ளுங்களேன்.

No comments:

Post a Comment