Pages

Thursday, 15 December 2011

கூகிளின் பார்வையில் 2011 ஆம் ஆண்டின் மறக்கமுடியாத நினைவுகள்!

கடந்து செல்லுகின்ற
இந்த 2011 ஆம் ஆண்டின்,
உங்களைக் கவர்ந்த
நிகழ்வுகள் நினைவுகள்
எவை?

உலகின் முன்னணி
தேடற்பொறிகளுள் ஒன்றான கூகிள்
தன்னிடத்தில்
2011 இல் தேடப்பட்ட
முன்னணித் தேடல்களைக் கொண்டு,
கடந்து செல்லுகின்ற ஆண்டின்
மறக்கமுடியாத நினைவுகளை
அழகிய காணொளியாக
உருவாக்கியிருக்கிறது.

உங்களின் பார்வைக்காக
அந்தக் காணொளி:




No comments:

Post a Comment