அசாதாரணமான ஒரு போட்டி....!
உடலில் அதிக அளவிலான தேனீக்களைப் படர விடும் அசாதாரணமான திறனாளர்களுக்கான போட்டி ஒன்று அண்மையில் சீனாவில் ஹுனான் மாகாணத்தில்  நடந்தது.  
26 கிலோகிராம் எடையுள்ள தேனீக்களைத் தன்னுடலில் படர விட்டு இரண்டாமிடத்தினைப் பெற்ற வீரர் சு யான் மேலே உள்ள படத்தில் காணப்படுகிறார். 
 
 
 
          
      
 
  
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment