Pages

Friday 11 November 2011

நீங்களும் ரமணா தான்.....



உங்க ஊரு நியாய விலை கடை , அதாவது “ரேஷன் கடை” ல இருக்கிற  விற்பனையாளர் ஸ்டாக் முடிஞ்சி போச்சி என்று சொல்றாங்களா?.

அவங்க பொய் சொல்றாங்கன்னு நீங்க/ஊர்ல வேற யாரும் நினைக்கிறாங்களா?

அது நிஜமான்னு வாங்க பாத்துடுவோம்.


உங்க மொபைல் ல இருந்து
[PDS] [மாவட்டகுறியீடு] [கடைஎண்] //உதாரணத்துக்கு PDS 10 AA001 (இங்க 10 சேலம் மாவட்ட எண்,AA001 கடை எண்) அப்படின்னு டைப் பண்ணி 9789006492, 9789005450 இந்த ரெண்டு நம்பர் ல எதாச்சும் ஒண்ணுக்கு அனுப்புங்க.

உங்களுக்குத் தகவல் உடனே கிடைக்கும்.
மாலை 5 மணிக்குள்ள அனுப்ப முயற்சி பண்ணுங்க..

அப்புறம் என்ன நீங்களும் ரமணா தான்..

மேலும் தகவலுக்கு இந்த வலைப்பக்கத்தைப் பாருங்க..

http://www.consumer.tn.gov.in/ view_detail.asp?alertid=70



No comments:

Post a Comment