Pages

Friday, 20 April 2012

காமராஜர் பல்கலைக் கழக இதழியல் மற்றும் தகவல் தொடர்பியல் மாணவர்களுக்கு எழுத்துத் திறன் வளர்ப்புப் பயிற்சி முகாம்....



மதுரை காமராஜர் பல்கலைக் கழக இதழியல் மற்றும் தகவல் தொடர்பியல் மாணவர்களுக்கு எழுத்துத் திறனை வளர்ப்பதற்கான ஒரு வார காலப் பயிற்சி முகாம் மதுரையில் 09-04-2012 முதல் 15-04-2012 வரை நடந்தது.


பயிற்சி முகாமில் மாணவர்களுக்குஅறிவுரை வழங்கிப் பேசுகிறார் 
இதழியல் மற்றும் தகவல் தொடர்பியல் ஒருங்கினைப்பாளர்
முனைவர்திரு.பி.ராஜேந்திரன்.


முனைவர் திரு.எ.ஆதித்தன் உரையாற்றுகிறார் .


முனைவர் திரு டிரூபன் சிறப்புரையாற்றினார்


முனைவர் திரு வி .ஜெயராமன் பேசுகிறார்.


முனைவர் திரு கே.வெற்றிவேல் உரையாற்றுகிறார்.





கருத்துரை வழங்கிய தி டைம்ஸ் ஆப் இந்தியா புகைப்படக்காரர்ஏ.எம்.சுதாகர்


பயிற்சி முகாமில் ஒன்றி விட்ட மாணவ மாணவியர்


பயிற்சிக்காக மதுரை தி நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ் & தினமணி அலுவலகத்திற்குப பேருந்தில் கிளம்பிச் செல்லும் மாணவ மாணவியர்.


மதுரை தி நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ்& தினமணி அலுவலகத்தில் செய்தித் தாள் அச்சாகும் விதம பற்றி விளக்கிறார் இதழியல் மற்றும் தகவல் தொடர்பியல் ஒருங்கினைப்பாளர் முனைவர். திரு.பி.ராஜேந்திரன்.


பயிற்சி பட்டறையில் பாடம் நடத்தும் இதழியல் மற்றும் தகவல் தொடர்பியல்ஒருங்கினைப்பாளர் முனைவர் டாக்டர் திரு.பி.ராஜேந்திரன்.


பயிற்சி முகாமில் சான்றிதழ் பெறுகிறார் சேலம் தி டைம்ஸ் ஆப் இந்தியா புகைப்படக்காரர் ஏ.எம்.சுதாகர்


சான்றிதழ் பெறுகிறார் திருச்சி காலைக்கதிர் நிருபர் டி.பிரசன்னவெங்கடேஷ்

சான்றிதழ் பெறுகிறார் மதுரை தினமலர் நிருபர் செல்வராஜ்


சான்றிதழ் பெறுகிறார் மன்னார்குடி 
சன் டி வி நிருபர் எஸ்.கோபால கிருஷ்ணன்.


சான்றிதழ் பெறுகிறார் சிவகங்கைதினகரன் நிருபர் ஜி.கண்ணையன்


சான்றிதழ் பெறுகிறார் தினமலர் ஆர்.ரகு காளிதாஸ்


சான்றிதழ் பெறுகிறார் அகில இந்திய அளவில் சிறந்த பேச்சாளர் விருதுபெற்ற பிரபு.


மதுரை தாசில்தார் திரு எஸ்.பாலாஜியுடன் சேலம் தி டைம்ஸ் ஆப் இந்தியா புகைப்படக்காரர்ஏ.எம்.சுதாகர்


சான்றிதழ் பெறுகிறார் திருச்சி தினகரன் நிருபர் வேலுசாமி


சான்றிதழ் பெறுகிறார் மாணவி எம்.ஆர்.கிருத்திகா 


3 comments:

  1. நிறைய படங்களுடன் கூடிய அருமையான பதிவு.
    நன்றி.

    ReplyDelete
  2. Thanks for sharing the photos.

    ReplyDelete
  3. Thanks for the good memories...

    ReplyDelete