Pages

Saturday, 7 April 2012

தடை செய்யப்பட்ட இணைய தளங்களைப் பார்க்க - HOTSPOT SHIELD


உங்க கம்பேனி உங்கள் இம்சை தாங்க முடியாம நீங்க குடியிருக்கிறFacebook, Yahoo Chat, Twitter போன்றவற்றை தடை செய்துவிடலாம்!

ஒவ்வொரு நாடும் தங்களுக்கு ஒவ்வாத தளங்களைத் தடை செய்துவிடுவது வழக்கம்! உதாரணமாக UAE இல் Skype, Orkut போன்ற தளங்கள் தெரியாது!

வாத்யாரே இதுக்கு இன்னா பண்ண?

இந்த சாப்ட்வேரை டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளவும்!- HOTSPOTSHIELD
இப்போ TASKBARல வர்ற HOTSPOT SHIELD பட்டனை கிளிக் செய்து CONNECT பண்ணவும்!
இனி உலகத்தில உள்ள எல்லா தளங்களையும் பார்க்க முடியும்! யார் தடுத்தாலும் சரி!

குறிப்புகள் :
  • HOTSPOT SHIELD உங்களுக்கென ஒரு தனி புதிய IP உருவாக்குகிறது.
உங்களுக்கு வேண்டிய தளத்தைப் பார்த்துவிட்டு HOTSPOT SHIELDDISCONNECT செய்துவிடவும்!

ஏன்?
  • HOTSPOT SHIELD உபயோகிக்கும்போது இணையதள வேகம் குறைவாக இருக்கும்
  • HOTSPOTSHIELD விளம்பரம் வராது!
முக்கியக் குறிப்பு: கண்ட கண்ட தளங்களைப் பார்க்கவோ அல்லது பிட்டு வீடியோக்களை பார்க்கவோ இதை உபயோகப்படுத்தினால் கம்பேனி பொறுப்பல்ல!!!

நன்றி: "நிலாப் பெண்ணுக்கு...." இணைய தளம்

No comments:

Post a Comment