சேலம் செய்தியாளர் குடும்பத்தில் ஒருவரான
சேலம் தினமலர் நாளிதழின் புகைப்படக்காரர்
திரு. சதீஷ் குமார்
மார்ச் 24ந் தேதி
ஞாயிற்றுக்கிழமை மாலையில்
உயிர் நீத்தார்.
அவருடைய மறைவுக்கு
சேலம் மாவட்டப் பத்திரிகையாளர் மன்றம்
தனது ஆழ்ந்த இரங்கலைக்
கண்ணீருடன் தெரிவித்துக் கொள்கிறது......
No comments:
Post a Comment