Pages

Tuesday, 12 February 2013

சேலம் செய்தியாளர் வளாகம் திறப்பு விழா காட்சிகள்!


ஆட்சியர் திரு.மகரபூஷணம் வருகை...


நலம் விசாரிக்கும் ஆட்சியரும் விநாயகா வேந்தரும்....


 டி.ஆர்.ஓ. திரு.பிரசன்ன வெங்கடேசன், ஆட்சியர் திரு. மகரபூஷணம் மற்றும் செய்தியாளர்களுடன்  விநாயகா வேந்தர் திரு சண்முகசுந்தரம்


சேலம் செய்தியாளர் வளாகத்தைத் திறக்கும்
சேலம் ஆட்சியர் திரு மகரபூஷணம்.



செய்தியாளர் அரங்கத்தைத் திறக்கும்
விநாயகாமிஷன்ஸ் வேந்தர் திரு சண்முகசுந்தரம்



குத்து விளக்கேற்றும் வி.ஐ.பிக்கள்!





செய்தியாளர் பணிமனையைத் திறக்கும்
சேலம் டி.ஆர்.ஓ. திரு.பிரசன்ன வெங்கடேசன்


கணினியை இயக்கி வைக்கும் ஆட்சியர்....


வி.ஐ.பிக்களுக்கு சால்வை அணிவித்து  கேடயங்கள் வழங்கிச்
சிறப்பு செய்யும் சேலம் செய்தியாளர்கள்...









நிகழ்வுகளைப் பூரிப்புடன் கவனிக்கும் விநாயகா வேந்தர்.....


சேலம் செய்தியாளர்களில்  ஒரு பகுதி....


அரங்கை நிர்மாணித்துக் கொடுத்த வேந்தர் தன் சார்பில் ஒரு நினைவுப் பரிசையும் செய்தியாளர்களுக்கு அளிக்கிறார்...


விழாவுக்கு வந்திருந்த மூத்த செய்தியாளர்களில் சிலர்...


ஆட்சியரின் சிறப்புரை...


விநாயகா மிஷன்ஸ் வேந்தரின் சிறப்புரை....



செய்தியாளர்களின் சார்பில் நன்றியுரை....


செய்தியாளர்களுக்கு சில ஆலோசனைகளைக் கூறும் வேந்தர்...


செய்தியாளர்களுடன் ஒரு புகைப்படம்...


 விடை பெறும் வேளையில் குழிவாக இருந்த பகுதிக்குப் பாலம் அமைத்துத் தர  தனது உதவியாளருக்கு உத்தரவிடுகிறார் வேந்தர்....


செய்தியாளர்களிடம் பிரியாவிடை பெற்றுக் கிளம்புகிறார் வேந்தர்...


No comments:

Post a Comment