இவை தாம் 2012 ஆம் ஆண்டின் தமிழக அரசின் விடுமுறை நாட்கள்.
இதில் அரசு விடுமுறையாகக் குறிப்பிடப்பட்டுள்ளவை மொத்தம் 25 நாட்கள் மட்டுமே.
இதில் 4 நாட்கள் ஞாயிற்றுக்கிழமையும், 4 சனிக்கிழமையும் மொத்தம் எட்டு நாட்கள் லீவு நாட்களில் கழிந்து விடுகிறது.
மீதமுள்ள 17 நாட்கள் மட்டும் தான் சாதாரண வேலைநாட்களின்போது வருகிறது.
இதற்கு மேற்கொண்டும் எக்ஸ்ட்ரா லீவு வேண்டுமென்றால் - அதற்கு 'வானிலை' ரமணாதான் உதவ வேண்டும்...
No comments:
Post a Comment