Pages

Thursday, 5 January 2012

ரேஷன் கார்டு புதுப்பித்தல் - புதிய தகவல்...


RATION CARD RENEWAL UPDATE - 6.1.2012 -

ரேஷன் கார்டு இன்று வரை சுமார் 6.5 லட்சம் பேர் மட்டுமே புதுப்பித்துள்ளனர், மீதி உள்ளவர்கள் ஏற்கனவே கூறியபடி 28.2.2012 க்குள் புதுப்பிக்க வேண்டும் - இதில் சந்தேகம் அல்லது புதுப்பிக்கும் பணியில் சிரமம் இருப்பின் தயவு செய்து இந்த போன் நம்பருக்கு போன் செய்து தகவல் பெற்று கொள்ளவும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

1. 72999 98002

2. 86800 18002

3. 72000 18001

No comments:

Post a Comment