Pages

Wednesday, 4 January 2012

சேலம் மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி!

சேலம் மாவட்டக் காவல்துறையினருடன் சேலம் மாவட்டப் பத்திரிகையாளர் மன்றத்தினர் இணைந்து, மரக்கன்று நடும் நிகழ்வினை சேலம் நெத்திமேட்டில்உள்ள மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் கடந்த ஜனவரி நான்காம் தேதி நடத்தினர்.

சேலம் மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் திரு. முத்துசாமி அவர்கள் ஆர்வத்துடன் இந்த நிகழ்வில் பங்கேற்று சிறப்பித்து பத்திரிகையாளர் மன்றத்தின் இந்த முயற்சியை மனதாரப் பாராட்டினார்.

அந்த நிகழ்வு குறித்த படங்கள் இதோ....




















1 comment:

  1. My Hearty Congrats for the team of Salem Reporters - Shawnawazkhan, Secretary - Trichy dt Press Club
    www.trichypressclub.com

    ReplyDelete