Pages

Saturday, 7 January 2012

அபுதாபி நாட்டின் சூப்பர் பஸ்!

டட்ச்  நாட்டில் வடிவமைக்கப்பட்டதுதான் இந்த சூப்பர் பஸ்!

முழுவதுமாக மின்சக்தியில் இயங்கும் இந்த பஸ்சில் 23 பேர் மட்டுமே பயணிக்க முடியும்.

மணிக்கு 250 கிலோமீட்டர் வேகத்தில் இது செல்லக் கூடியது.

அபுதாபி நாட்டின் மஸ்டர்  நகரத்தில் இருந்து துபாய் வரையிலான போக்குவரத்தில் இந்த பஸ் முதன்முறையாக அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.












No comments:

Post a Comment