Pages

Thursday, 5 January 2012

காரை வதம் செய்த யானை!

போக்குவரத்து நெரிசலில் விதிமுறைகளை மீறி வாகனங்களை ஓட்டுபவர்கள் எந்தச் சட்டமாக இருந்தாலும் அதனை மீறவே செய்வார்கள்...

நகரத்தில் விதிமுறைகளை மீறி பொறுமையிழந்தவராய்  ஓவர் டேக்   செய்து பழக்கப்பட்ட ஒரு காரோட்டி வனப்பகுதி ஒன்றில் காரில் பயணிக்கிறார். அங்கு அவர் போய்க்கொண்டிருந்த பாதைக்கு முன்பாக ஒரு யானை போய்க்  கொண்டிருந்தது....

மெதுவாகப் போய்க கொண்டிருந்த யானையைப் பொறுமையிழந்தவராக ஓவர் டேக் செய்ய முற்பட்ட அவருக்கு நேர்ந்த வித்யாசமான அனுபவத்தை நீங்களே பாருங்கள்...

இனி எங்கேயாவது அவர்  ஓவர் டேக்  செய்ய நினைப்பாரா என்பதை உங்கள் கற்பனைக்கே விட்டு விடுகிறோம்!








No comments:

Post a Comment