Pages

Tuesday 16 August 2011

குறும்படம்: "asl please"

தங்கள் குழந்தைகளை நேசிக்கும் ஒவ்வொரு பெற்றோரும் அவர்கள் மீது அதிக அக்கறையும் கவனமும் கொண்டவர்களாக இருக்க வேண்டும். 

தங்களுக்குப் பெற்றோர் தரும் சுதந்திரத்தைத் தவறாகக் குழந்தைகளும் பயன்படுத்தக் கூடாது என்ற கருத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம்.



இணைய பயன்பாடுகளில் சாட்டிங் போன்றவற்றில் முகம் காட்டாமல் புனை பெயருடன் கதைத்துக் கற்பனையுலகில் அகமகிழும் இளைய தலைமுறையினருக்கு ஒரு எச்சரிக்கை மணிதான் இந்தக் குறும்படம்.  

அந்தக் காலத்தில் கே.பாலசந்தர் இயக்கி வெளிவந்த 'நியூவேவ்' படங்களை இந்தப் படம் நினைவு படுத்துகிறது.

4 comments:

  1. Kattayam ovvoru petrorum paarkavendiya kurumpadam! Thank you Salem District press club for your social responsibility!!

    ReplyDelete
  2. நல்ல குறும்புபடம். இப்படத்தை பதிவு செய்த இயக்குனருக்கு எனது பொறுப்புடன் கூடிய வாழ்த்துக்கள். பெற்றோர்கள் கண்டிப்பாகப் பார்க்க வேண்டியது.

    ReplyDelete
  3. நல்ல குறும்படம்..!! குழந்தைகளை கவனத்துடன் கண்காணிப்பது பெற்றோரின் கடமை என்பதை முகத்தில் அடித்தாற்போல சொல்லும் நல்ல முயற்சி..!!

    ReplyDelete