Pages

Tuesday 9 August 2011

சர்வதேச விருது பெற்ற முதல் ஈழத்தமிழ் குறும்படம் "வன்னி எலி "


சென்னை வர்த்தக மையத்தில் (Chennai Trade centre) உலகாயுதா அமைப்பு 30.07.2011 அன்று நடாத்திய திரைப்படப்போட்டியில், வன்னி எலி குறும்படம் சிறந்த குறும்படத்திற்கான விருதைப் பெற்றுள்ளது.



கதை, திரைக்கதை, வசனம், ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, சத்தம், தயாரிப்பு என இப் படத்தின் பல பொறுப்புகைள ஏற்றிருப்பவர் தமிழியம் சுபாஸ்.



இந்திய தேசிய விருது பெற்ற ஆடுகளம் திரைப்பட இயக்குநர் வெற்றிமாறன் குறும்படத்திற்கான விருதை தமிழியம் சுபாஷுக்கு  வழங்கினார்.

 

இந்த குறும்படத்தின் குறுவெட்டை கடந்த மாதம் நார்வே தொண்டு நிறுவனம் பேட்ச்வொர்க் (Patchwork ) வெளியிட்டுள்ளது


இதுவரை வன்னி எலி குறும்படம் பெற்ற விருதுகள்.


Second Prize Makkal TV Ten Minute Stories India 2010.Best Critic Award 8th International Tamil Film Festival Canada 2010.Best Fiction Award 11th International Short and Independent Film Festival(ISIFF) in Dhaka 2010.Special Prize Tamil film festival Norway 2010Special Prize Periyar thirai 2009


சர்வதேச விருதிற்காக பரிந்துரைக்கப்பட்டவை.


14th Jihlava International Documentary Film Festival Czech Republic 20109th International Documentary and Short Film Festival (DokuFest) Kosovo 2010The European Independent Film Festival 2010Vibgyor International Film Festival 2010 under theme “Focus of the Year:`South Asia


தகவல்: பிரபாகரன் 

No comments:

Post a Comment